TVM 10.3.5

O Kaṇṇa! Remain Here, Stroking Our Hair.

கண்ணா! எம் கூந்தலைத் தடவிக்கொண்டே இரு

3809 பணிமொழிநினைதொறுமாவிவேமால்

பகல்நிரைமேய்க்கியபோயகண்ணா *

பிணியவிழ்மல்லிகைவாடைதூவப்

பெருமதமாலையும்வந்தின்றாலோ! *

மணிமிகுமார்வினில்முல்லைப்போது

என்வனமுலைகமழ்வித்துஉன்வாயமுதம்தந்து *

அணிமிகுதாமரைக்கையைஅந்தோ!

அடிச்சியோம்தலைமீசைநீயணியாய்.

Text size