O Our People! Let Us Walk to See the Holy Feet of Padmanābha.
நம்மவர்களே! பத்மநாபன் திருவடி காண நடமின்
3801 கடுவினைகளையலாகும் காமனைப்பயந்தகாளை *
இடவகைகொண்டதென்பர் எழிலணியனந்தபுரம் *
படமுடையரவில் பள்ளிபயின்றவன்பாதம்காண *
நடமினோநமர்களுள்ளீர்! நாமுமக்கறியச்சொன்னோம்.