O Wondrous Lord! What a Thing Your Māyā Is!
மாயோனே! நின் மாயைதான் என்னே!
2842 உண்டாயுலகேழ்முன்னமேஉமிழ்ந்துமாயையாற்புக்கு *
உண்டாய்வெண்ணெய்சிறுமனிசர் உவலையாக்கைநிலையெய்தி *
மண்தான்சோர்ந்ததுண்டேலும் மனிசர்க்காகும்பீர் * சிறிதும்
அண்டாவண்ணம்மண்கரைய நெய்யூண்மருந்தோ? மாயோனே!