TVM 1.5.6

O Keśava! You are the Medicine that Cures Karma.

கேசவா! வினைதீர்க்கும் மருந்து நீயே

2840 வினையேன்வினைதீர்மருந்தானாய்! விண்ணோர்தலைவா! கேசவா! *

மனைசேராயர்குலமுதலே! மாமாயனே! மாதவா! *

சினையேய்தழையமராமரங்கள் ஏழுமெய்தாய்! சிரீதரா! *

இனையாய்! இனையபெயரினாய்! என்றுநைவனடியேனே.

Text size