O Cold Wind! Do Not Torment Me.
குளிர்காற்றே! என்னைத் துன்புறுத்தாதே
2832 நாடாதமலர்நாடி நாள்தோறும்நாரணன்தன் *
வாடாதமலரடிக்கீழ் வைக்கவேவகுக்கின்று *
வீடாடிவீற்றிருத்தல் வினையற்றதென்செய்வதோ? *
ஊடாடுபனிவாடாய்! உரைத்தீராயெனதுடலே.
Your browser does not support the audio element.
audio