TVM 1.4.10

O Mind! Tell My State to the Lord of the Discus.

மனமே! ஆழியானிடம் எனது நிலையைக் கூறு

2833 உடலாழிப்பிறப்புவீடு உயிர்முதலாமுற்றுமாய் *

கடலாழிநீர்தோற்றி அதனுள்ளேகண்வளரும் *

அடலாழியம்மானைக் கண்டக்காலிதுசொல்லி *

விடல் ஆழிமடநெஞ்சே! வினையோமொன்றாமளவே.

Text size