TVM 1.4.11

Sing These Verses: The World of the Devas Will Be Attained.

இவற்றைப் பாடுக: தேவருலகு கிடைக்கும்

2834 அளவியன்றவேழுலகத்தவர் பெருமான்கண்ணனை *

வளவயல்சூழ் வண்குருகூர்ச் சடகோபன்வாய்ந்துரைத்த *

அளவியன்றவந்தாதி ஆயிரத்துள்இப்பத்தின் *

வளவுரையால்பெறலாகும் வானோங்குபெருவளமே. (2)

Text size