TVM 1.10.4

O Heart! Never Let Go of Our Lord!

நெஞ்சே! நீ எப்போதும் எம்பெருமானை விடாதே!

2893 நெஞ்சமே! நல்லைநல்லைஉன்னைப்பெற்றால்

என்செய்யோம்? இனியென்னகுறைவினம்? *

மைந்தனை மலராள்மணவாளனை *

துஞ்சும்போதும் விடாதுதொடர்கண்டாய்.

Text size