TVM 1.10.3

O Mind! Worship Our Lord Alone.

மனமே! எம்பிரானையே தொழு

2892 எம்பிரானை எந்தைதந்தைதந்தைக்கும்

தம்பிரானை * தண்தாமரைக்கண்ணனை *

கொம்பராவு நுண்ணேரிடைமார்வனை *

எம்பிரானைத்தொழாய் மடநெஞ்சமே!

Text size