O Heart! You Too Have Seen the One Who Took Three Paces!
நெஞ்சே! மூவடி கொண்டானை நீயும் கண்டாயே!
2894 கண்டாயேநெஞ்சே! கருமங்கள்வாய்க்கின்று * ஓர்
எண்டானுமின்றியே வந்தியலுமாறு *
உண்டானை உலகேழும்ஓர்மூவடி
கொண்டானை * கண்டுகொண்டனைநீயுமே.
Your browser does not support the audio element.
audio