If One Worships with Devotion, the Supreme Lord Will Stand Before Them.
பக்தியுடன் தொழுதால் பரமன் எதிரில் நிற்பான்
2891 கண்ணுள்ளேநிற்கும் காதன்மையால்தொழில் *
எண்ணிலும்வரும் என்னினிவேண்டுவம்? *
மண்ணும்நீரும் எரியும்நல்வாயுவும் *
விண்ணுமாய்விரியும் எம்பிரானையே.