TNT 3.27

நாராய்! என் காதலைக் கண்ணனுக்குக் கூறு

2078 செங்காலமடநாராய்! இன்றேசென்று
திருக்கண்ணபுரம்புக்குஎன்செங்கண்மாலுக்கு *
எங்காதல்என்துணைவர்க்குரைத்தியாகில்
இதுவொப்பதுஎமக்கின்பமில்லை * நாளும்
பைங்கானமீதெல்லாம்உனதேயாகப்
பழனமீன்கவர்ந்துண்ணத்தருவன் * தந்தால்
இங்கேவந்தினிதிருந்துஉன்பெடையும்நீயும்
இருநிலத்தில்இனிதின்பமெய்தலாமே. (2)
2078 ## cĕṅ kāla maṭa nārāy iṉṟe cĕṉṟu *
tirukkaṇṇapuram pukku ĕṉ cĕṅ kaṇ mālukku *
ĕṉ kātal ĕṉ tuṇaivarkku uraittiyākil *
itu ŏppatu ĕmakku iṉpam illai ** nāl̤um
paiṅ kāṉam ītu ĕllām uṉate ākap *
pazhaṉa mīṉ kavarntu uṇṇat taruvaṉ * tantāl
iṅke vantu iṉitu iruntu uṉ pĕṭaiyum nīyum *
iru nilattil iṉitu iṉpam ĕytalāme-27

Ragam

Mohana / மோஹன

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

2078. The daughter says, “O beautiful red-legged crane, if you go today to Thirukkannapuram and tell my beloved lovely-eyed Thirumāl of my love, nothing could make me more happy. I will give you all this flourishing land and fish from the ponds to eat. You and your beloved mate can come here, stay happily and enjoy your life. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செங் கால சிவந்த கால்களையுடைய; மட நாராய் அழகிய நாரையே!; இன்றே சென்று இன்றே சென்று; திருக் கண்ணபுரம் திருக் கண்ணபுரத்தில்; புக்கு புகுந்து; செங்கண் செந்தாமரை போன்ற கண்களையுடைய; என் துணைவர்க்கு என் துணைவரான; என் மாலுக்கு என் திருமாலிடம்; என் காதல் எனது விருப்பத்தை; உரைத்தியாகில் கூறுவாயானால்; எமக்கு அவரைப் பிரிந்து வருந்துகிற நமக்கு; இது ஒப்பது இதற்கு ஒப்பான; இன்பம் இல்லை ஆனந்தம் வேறு எதுவும் இல்லை; நாளும் தினந்தோறும்; பைங் கானம் பசுஞ்சோலை; ஈது எல்லாம் முழுதும்; உனதே ஆக உனதாக்கி; பழன மீன் நீர் நிலைகளிலுள்ள மீன்களை; கவர்ந்து உண்ண கவர்ந்து உண்ணும்படி; தருவன் தருவேன்; தந்தால் அப்படிக் கொடுத்தால்; இங்கே வந்து இங்கே வந்து; உன் பெடையும் நீயும் உன் பெடையும் நீயும்; இனிது இருந்து இன்பமாக இருந்து; இரு நிலத்தில் இந்தப் பரந்த பூமியில்; இனிது இன்பம் மிகவும் ஆனந்தமாக; எய்தலாமே வாழலாம்
sem kāla mada nārāy ŏh crane having reddish legs!; inṛĕ senṛu ṅoing today itself; thiruk kaṇṇapuram pukku and entering thirukkaṇṇapuram; uraiththi āgil īf you would tell; en sem kaṇ mālukku one with lotus eyes, and who is in love with me,; en thuṇaivarkku and who is my companion, that is sowripperumāl̤,; en kādhal about my interest in ḥim,; idhu oppadhu inbam illai there would be no other happiness like this; emakku to me (who is suffering due to separation).; tharuvan ī will give; eedhu this; paingānam ellām full area of garden,; unadhĕ āga making it fully yours; nāl̤um for all the time that you are alive, and; kavarndhu uṇṇath for you to pick, and eat; meen fish; pazhanam in the water of the land;; thandhāl āfter ī give you so,; un pedaiyum neeyum your wife and you; ingĕ vandhu come to this place and; inidhu irundhu be with happiness; iru nilaththil in (this) big land; inidhu inbam eydhalām and attain utmost happiness.

Detailed WBW explanation

Sem kāla mada nārāy – Given that she has observed Him extolling her feet during their union, she now extols the feet of the messenger in His absence, rather than other aspects. "Oh, what remarkable feet, and how resplendent in their reddish hue!" she exclaims in admiration.

It seems she harbors a deep connection with these reddish feet. "Ah! These feet resemble those

+ Read more