TNT 3.23

If I see Kaṇṇaṉ in my dream, I will not let Him go.

கண்ணனைக் கனவில் கண்டால் விடமாட்டேன்

2074 உள்ளூரும்சிந்தைநோய்எனக்கேதந்து என்

ஒளிவளையும்மாநிறமும்கொண்டார்இங்கே *

தெள்ளூரும்இளந்தெங்கின்தேறல்மாந்திச்

சேலுகளும்திருவரங்கம் நம்மூரென்ன

கள்ளூரும்பைந்துழாய்மாலையானைக்

கனவிடத்தில்யான்காண்பன் கண்டபோது *

புள்ளூரும்கள்வா! நீபோகேலென்பன்

என்றாலும்இதுநமக்கோர்புலவிதானே.

Text size