O Friend! They say our Lord's temple is Tiruvāli!
தோழீ! எம்பிரான் கோயில் திருவாலியாமே!
2073 நைவளமொன்றாராயாநம்மைநோக்கா
நாணினார்போல்இறையேநயங்கள்பின்னும் *
செய்வளவில்என்மனமும்கண்ணும்ஓடி
எம்பெருமான்திருவடிக்கீழணைய * இப்பால்
கைவளையும்மேகலையும்காணேன் கண்டேன்
கனமகரக்குழையிரண்டும்நான்குதோளும் *
எவ்வளவுண்டுஎம்பெருமான்கோயில்? என்றேற்கு
இதுவன்றோஎழிலாலிஎன்றார்தாமே.