TNT 2.18

My daughter desires to go to Tirunīrmalai.

திருநீர்மலை செல்ல விரும்புகிறாள் என் மகள்

2069 கார்வண்ணம்திருமேனிகண்ணும்வாயும்

கைத்தலமும்அடியிணையும்கமலவண்ணம் *

பார்வண்ணமடமங்கைபத்தர் பித்தர்

பனிமலர்மேற்பாவைக்குப்பாவம்செய்தேன் *

ஏர்வண்ணவென்பேதைஎன்சொல்கேளாள்

எம்பெருமான்திருவரங்கம்எங்கே? என்னும் *

நீர்வண்ணன்நீர்மலைக்கேபோவேனென்னும்

இதுவன்றோ நிறையழிந்தார்நிற்குமாறே!

Text size