TNT 1.5

I Worshipped Only the Flower-like Feet of My Lord

எம்பிரான் மலரடியையே வணங்கினேன்

2056 ஒண்மிதியிற்புனலுருவிஒருகால்நிற்ப

ஒருகாலும்காமருசீரவுணனுள்ளத்து *

எண்மதியும்கடந்துஅண்டமீதுபோகி

இருவிசும்பினூடுபோயெழுந்து * மேலைத்

தண்மதியும்கதிரவனும்தவிரவோடித்

தாரகையின்புறம்தடவிஅப்பால்மிக்கு *

மண்முழுதும்அகப்படுத்துநின்றஎந்தை

மலர்புரையும்திருவடியேவணங்கினேனே.

Text size