TNT 1.4

மூடமனமே! அரியை மறவாதே

2055 இந்திரற்கும்பிரமற்கும்முதல்வன்தன்னை
இருநிலம்கால்தீநீர்விண்பூதமைந்தாய் *
செந்திறத்ததமிழோசைவடசொல்லாகித்
திசைநான்குமாய்த்திங்கள்ஞாயிறாகி *
அந்தரத்தில்தேவர்க்கும்அறியலாகா
அந்தணனை அந்தணர்மாட்டுஅந்திவைத்த
மந்திரத்தை * மந்திரத்தால்மறவாது என்றும்
வாழுதியேல் வாழலாம்மடநெஞ்சமே!
2055 இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை *
இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்து ஆய் *
செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகித் *
திசை நான்கும் ஆய்த் திங்கள் ஞாயிறு ஆகி **
அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா
அந்தணனை * அந்தணர்மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை * மந்திரத்தால் மறவாது என்றும் *
வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சமே 4
2055 intiraṟkum piramaṟkum mutalvaṉ-taṉṉai *
iru nilam kāl tī nīr viṇ pūtam aintu āy *
cĕntiṟatta tamizh ocai vaṭacŏl ākit *
ticai nāṉkum āyt tiṅkal̤ ñāyiṟu āki **
antarattil tevarkkum aṟiyal ākā
antaṇaṉai * antaṇarmāṭṭu anti vaitta
mantirattai * mantirattāl maṟavātu ĕṉṟum *
vāzhutiyel vāzhalām maṭa nĕñcame-4

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Reference Scriptures

BG. 10-9

Simple Translation

2055. Our lord who is more ancient than Indra and Nānmuhan. is the five elements–the large earth, wind, fire water and sky, the beautiful sound of Tamil, the words of the northern language, the four directions, the sun and moon. Even the gods in the sky do not know him and his divine nature. He is the secret of the mantras of the Vedās that the Vediyars recite in the evening. O ignorant heart, do not forget those mantras. If you recite them always and live, you will be saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
இந்திரற்கும் இந்திரனுக்கும்; பிரமற்கும் பிரமனுக்கும்; முதல்வன் தன்னை காரணபூதனாய்; இருநிலம் பெரிய பூமி; கால் தீ நீர் விண் காற்று அக்நி ஜலம் ஆகாசம்; பூதம் ஐந்தாய் ஆகிய பஞ்ச பூதங்களையும் நியமிப்பவனாய்; செந்திறத்த சிறந்த செம்மையான; தமிழ் ஓசை தமிழ்ப் பிரபந்தங்களையும்; வடசொல் ஸம்ஸ்க்ருதவேதத்தையும்; ஆகி வெளிப்படுத்தியவனாய்; திசை நான்குமாய் நான்கு திசைகளுக்கும்; திங்கள் சந்திரன்; ஞாயிறு ஆகி சூரியன் ஆகியவற்றிற்கும்; அந்தரத்தில் அந்தராத்மாவாய் இருப்பவனை; தேவர்க்கும் தேவர்களும்; அறியல் ஆகா அறிய முடியாத; அந்தணனை அந்தணனை; அந்தணர் அந்தணர்களின்; மாட்டு செல்வமான வேதத்தின்; அந்தி வைத்த முடிவில் விளங்கும்; மந்திரத்தை மந்திரமான பெருமானை; மந்திரத்தால் திருமந்திரத்தாலே; மறவாது இடைவிடாது; வாழுதியேல் அனுஸந்தித்தால்; மட நெஞ்சமே! மட நெஞ்சமே; என்றும் வாழலாம் என்றும் பரமபதத்தில் வாழலாம்
mada nenjamĕ ŏh mind which is amicable (to me)!; indhirarkkum piramarkkum mudhalvan thannai Being the reason/source for indhra and brahmā,; iru nilam kāl thee neer viṇ būtham aindhāy being antharyāmi (inside resident) to the five core elements  the big earth, air, fire, water, space,; senthiṛaththa thamizhŏsai vada sollāgi ḥis showing the thamizh vĕdham (dhivya prabandhams) (which show ḥim clearly), and samskrutha vĕdhams,; thisai nāngumāy being antharāthmā for all the things in all the four directions,; thingal̤ nāyirāgi being antharyāmi for the moon and the sun,; antharaththil when being antharyāmi in that way,; dhĕvarkkum aṛiyalāgā anthaṇanai being purest who cannot be known by even dhĕvas,; anthaṇar māttu anthi vaiththa manthiraththai sarvĕṣvaran the secret entity who is kept safely in the knots of vĕdhams (anthi – end/tail – vĕdhāntham) which are the wealth of brāhmaṇas (safe like in the knots of clothes worn),; manthiraththāl by thirumanthram; maṛavādhu vāzhudhiyĕl if you enjoy without fail/forgetting,; enṛum vāzhalām you can get good life always (in paramapadham).

Detailed WBW explanation

indhirarkkum piramarkkum mudhalvan thannai – In the phrase mū uruvum kaṇḍa pōdhu onRām sōdhi [Thirunedunthāṇḍakam – 2], the true meaning becomes clear by squeezing the words. Āzhvār explicitly shows here what he meant earlier by saying that He is the only one who is the Lord.

He is the creator of Indra, who is acknowledged as a jīvātmā by everyone,

+ Read more