TNT 1.5

I Worshipped Only the Flower-like Feet of My Lord

எம்பிரான் மலரடியையே வணங்கினேன்

2056 ஒண்மிதியிற்புனலுருவிஒருகால்நிற்ப
ஒருகாலும்காமருசீரவுணனுள்ளத்து *
எண்மதியும்கடந்துஅண்டமீதுபோகி
இருவிசும்பினூடுபோயெழுந்து * மேலைத்
தண்மதியும்கதிரவனும்தவிரவோடித்
தாரகையின்புறம்தடவிஅப்பால்மிக்கு *
மண்முழுதும்அகப்படுத்துநின்றஎந்தை
மலர்புரையும்திருவடியேவணங்கினேனே.
TNT.1.5
2056 ŏṇ mitiyil puṉal uruvi ŏru kāl niṟpa *
ŏru kālum kāmaru cīr avuṇaṉ ul̤l̤attu *
ĕṇ matiyum kaṭantu aṇṭamītu poki *
iru vicumpiṉūṭu poy ĕzhuntu ** melait
taṇ matiyum katiravaṉum tavira oṭit *
tārakaiyiṉ puṟan taṭavi appāl mikku *
maṇ muzhutum akappaṭuttu niṉṟa ĕntai *
malar puraiyum tiruvaṭiye vaṇaṅkiṉeṉe-5

Ragam

Tōdi / தோடி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2056. When he came as a dwarf to king Mahābali’s sacrifice, he measured the earth and the ocean with one foot and he raised his other foot to the wide sky spreading over all the eight directions and crossed the cool moon, the sun and the stars and went still above, going beyond all the thoughts in the Asuran Mahābali’s mind. I worship the flower-like divine feet of my father that measured the whole earth and the sky.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
ஒரு கால் ஒரு திருவடியானது; ஒண் மிதியில் ஓரடி மிதித்தபோது; புனல் உருவி அண்டத்துக்கு அப்பால் நீர் வளத்தை; நிற்ப ஊடுருவி செல்ல இடம் கிடைக்காததால் நிற்க; ஒரு காலும் மற்றொரு திருவடி; காமரு சீர் சிறப்பு மிக்க; அவுணன் உள்ளத்து மகாபலியின் உள்ளத்து; எண் மதியும் கடந்து நினைவைக் கடந்து; அண்டம் மீது போகி அண்டத்தையும் கடந்து போய்; இரு பெரிய; விசும்பினூடு ஆகாசத்தையும் ஊடுருவிச்சென்று; எழுந்து மேலை அதற்கும் மேலே; தண் மதியும் குளிர்ந்த சந்திரமண்டலத்தையும்; கதிரவனும் தவிர ஓடி சூரிய மண்டலத்தையும் கடந்து; தாரகையின் நக்ஷத்ரமண்டலத்தையும் அடைந்து; புறந் தடவி அதற்கும் மேலே; அப்பால் பிரம்மலோகத் தளவும்; மிக்கு வியாபித்து நிற்க; மண் பூலோகம் முதலான; முழுதும் பதினான்கு லோகங்களையும்; அகப்படுத்து ஸ்வாதீனப்படுத்தி; நின்ற கொண்டு நின்ற; எந்தை எம்பெருமானின்; மலர் புரையும் தாமரை மலரையொத்த; திருவடியே திருவடிகளை; வணங்கினேனே வணங்கினேனே
oṇ midhiyil after making the soft step; oru kāl with one divine foot,; punal uruvi niṛpa it went all the way to āvaraṇa jalam (water surrounding the aṇdam (oval shaped world)),; oru kālum another divine foot also; kāmaru seer avuṇan ul̤l̤aththu eṇmadhiyum kadandhu crossing even the extent of thought of mahābali who is having greatness that is liked,; ezhundhu it started; aṇdam meedhu pŏgi to go even above the aṇdam,; iru visumbin ūdu pŏy permeating the big space (ākāṣam); thavira ŏdi going further by crossing; thaṇ madhiyum the cool śone of moon; mĕlai that is above, and; kadhiravanum the śone of sun (that is below),; thārakaiyin puṛam thadavi permeating the śone of stars (above); appāl mikku permeating even beyond (that),; agappaduththu ninṛa and stood spanning; maṇ muzhudhum all the places;; vaṇanginĕnĕ ī got to experience/enjoy; malar puraiyum thiruvadiyĕ the lotus flower like divine foot only; enthai of my lord (of such glory).

Detailed Explanation

Introduction

In the preceding pāśuram, the Āzhvār blissfully contemplated Bhagavān's nature as the ultimate cause of the cosmos (jagatkāraṇabhūtan) and as the indwelling soul (antaryāmī) for whom the entire universe serves as a divine body (jagacchārīrī). Now, the Āzhvār transitions from relishing these truths as they are declared in the sacred scriptures

+ Read more