Rāmāṉuja Propagated the Vedas to Grant Liberation to All
யாவருக்கும் வீடளிக்கவே இராமானுசன் வேதங்களை வளர்த்தான்
3987 உண்ணின்றுஉயிர்களுக்குஉற்றனவேசெய்து * அவர்க்கு உயவே
பண்ணும்பரனும் பரிவிலனாம்படி * பல்லுயிர்க்கும்
விண்ணிந்தலைநின்றுவீடளிப்பான்எம்மிராமானுசன்
மண்ணின்தலத்துதித்து * உய்மறைநாலும்வளர்த்தனனே.