RNA 93

Rāmāṉuja Plucked Out My Evil Karma by its Very Roots

இராமானுசன் என் தீவினையை வேரோடு களைந்தான்

3985 கட்டப்பொருளை மறைப்பொருளென்று * கயவர்சொல்லும்

பெட்டைக்கெடுக்கும் பிரானல்லனே? * என்பெருவினையைக்

கிட்டிக் கிழங்கொடுதன்னருளென்னுமொள்வாளுருவி

வெட்டிக்களைந்த * இராமானுசனென்னும் மெய்த்தவனே.

Text size