Those Who Do Not Worship the Devotees of Rāmāṉuja Will Suffer
இராமானுச பக்தர்களைப் பூசியாதவர் வருந்துவர்
3982 நினையார் பிறவியை நீக்கும்பிரானை * இந்நீணிலத்தே
எனையாளவந்தவிராமானுசனை * இருங்கவிகள்
புனையார் புனையும்பெரியவர்தாள்களில் பூந்தொடையல்
வனையார் * பிறப்பில்வருந்துவர் மாந்தர்மருள்சுரந்தே.