RNA 84

Having Seen Rāmāṉuja, I Became a Servant to His Servants

இராமானுசனைக் கண்டு அவன் அடியார்க்கடியனாயினேன்

3976 கண்டுகொண்டேன் எம்மிராமானுசன்தன்னை * காண்டலுமே

தொண்டுகொண்டேன் அவன்தொண்டர் பொற்றாளில் * என்தொல்லைவெந்நோய்

விண்டுகொண்டேன்அவன்சீர்வெள்ளவாரியைவாய் மடுத்து இன்று

உண்டுகொண்டேன் * இன்னமுற்றனவோதிலுலப்பில்லையே.

Text size