The Devotees of Rāmāṉuja are Our Rulers
இராமானுச பக்தர்களே எம்மை ஆள்பவர்
3978 பற்றாமனிசரைப்பற்றி * அப்பற்றுவிடாதவரே
உற்றாரெனவுழன்று ஓடிநையேன்இனி * ஒள்ளிய நூல்
கற்றார்பரவும்இராமானுசனைக் கருதுமுள்ளம்
பெற்றார்யவர் * அவர்எம்மைநின்றாளும்பெரியவரே.
Your browser does not support the audio element.
audio