The Holy Feet of Rāmāṉuja Grant Supreme Bliss
இராமானுசனின் திருவடிகளே பேரின்பம் தரும்
3975 சீர்கொண்டுபேரறம்செய்து * நல்வீடுசெறிதுமென்னும்
பார்கொண்டமேன்மையர் கூட்டனல்லேன் * உன்பதயுகமாம்
ஏர்கொண்ட வீட்டையெளிதினிலெய்துவன் உன்னுடைய
கார்கொண்டவண்மை * இராமானுச! இதுகண்டுகொள்ளே.
Your browser does not support the audio element.
audio