RNA 61

Through the Glory of Rāmāṉuja, This World Witnessed Wonders

இராமானுசன் புகழால் இவ்வுலகு அதிசயம் கண்டது

3953 கொழுந்துவிட்டோடிப்படரும் வெங்கோள்வினையால் * நிரயத்து

அழுந்தியிட்டேனை வந்தாட்கொண்டபின்னும் * அருமுனிவர்

தொழுந்தவத்தோன்எம்இராமானுசன் தொல்புகழ் சுடர்மிக்

கெழுந்தது * அத்தால்நல்லதிசயங்கண்டதிருநிலமே.

Text size