I Have Joined Rāmāṉuja: I Know of Nothing Else
இராமானுசனைச் சேர்ந்தேன்: பிறவற்றை அறியேன்
3949 மற்றொருபேறுமதியாது * அரங்கன்மலரடிக்கு ஆள்
உற்றவரே தனக்குஉற்றவராக்கொள்ளும்உத்தமனை *
நற்றவர்போற்றுமிராமானுசனை இந்நானிலத்தே
பெற்றனன் * பெற்றபின் மற்றறியேன்ஒரு பேதைமையே.
Your browser does not support the audio element.
audio