RNA 55

Worshipping Rāmāṉuja is the Nature of Our Lineage

இராமானுசனைத் தொழுவதே எங்கள் குடியின் இயல்பு

3947 கண்டவர் சிந்தைகவரும் * கடிபொழில்தென்னரங்கன்

தொண்டர்குலாவு மிராமானுசனை * தொகையிறந்த

பண்தருவேதங்கள்பார்மேல்நிலவிடப்பார்த்தருளும்

கொண்டலைமேவித்தொழும் * குடியாம்எங்கள் கோக்குடியே.

Text size