RNA 54

The Benefits that Arose from Rāmāṉuja are Innumerable

இராமானுசனால் விளைந்த பயன்கள் எண்ணில

3946 நாட்டிய நீசச்சமயங்கள்மாண்டன * நாரணனைக்

காட்டியவேதம் களிப்புற்றது * தென்குருகைவள்ளல்

வாட்டமிலாவண்தமிழ்மறைவாழ்ந்தது மண்ணுலகில்

ஈட்டியசீலத்து * இராமானுசன்தனியல்வுகண்டே.

Text size