பெரிய ஜீயர் அருளிய உரை
முப்பத்து மூன்றாம் பாட்டு –அவதாரிகை – அஸ்த்ர பூஷண அத்யாயத்தில் சொல்லுகிறபடியே -மனஸ் தத்வாதிகளுக்கு அபிமாநிகளாய்-இருக்கிற திரு வாழி முதலான திவ்ய ஆயுதங்களினுடைய ப்ரசாதத்தாலே-இந்திரிய ஜயாதிகள்-உண்டாக வேண்டி இருக்க – எம்பெருமானாரை ஆஸ்ரயிக்கவே இவை எல்லாம் உண்டாம் என்கிறது – என் கொண்டு -என்ன – **அந்த ஸ்ரீ பஞ்ச ஆயுதங்களும் லோக ரஷண அர்த்தமாக எம்பெருமானார்