RNA 31

O Mind! We Have Attained Rāmāṉuja!

மனமே! இராமானுசனைப் பொருந்திவிட்டோமே!

3923 ஆண்டுகள்நாள்திங்களாய் * நிகழ்காலமெல்லாம் மனமே!

ஈண்டுபல்யோனிகள்தோறுழல்வோம் * இன்றோ ரெண்ணின்றியே

காண்தகுதோளண்ணல்தென்னத்தியூரர்கழலிணைக்கீழ்ப்

பூண்டவன்பாளன் * இராமானுசனைப்பொருந்தினமே. (2)

Text size