RNA 26

Rāmāṉuja Will Enslave Me in His Service Forever

இராமானுசன் என்னை என்றும் ஆட்கொள்வான்

3918 தீக்குற்றகீர்த்தி யிராமானுசனை * என்செய்வினையாம்

மெய்க்குற்றம்நீக்கி விளங்கியமேகத்தை * மேவுநல்லோர்

எக்குற்றவாளரெதுபிறப்பேதியல்வாகநின்றோர்

அக்குற்றமப்பிறப்பு * அவ்வியல்வேநம்மையாட் கொள்ளுமே.

Text size