RNA 28

My Mouth Will Praise Rāmāṉuja Alone

இராமானுசனையே என் வாய் புகழும்

3920 நெஞ்சிற்கறைகொண்டகஞ்சனைக் காய்ந்தநிமலன் * நங்கள்

பஞ்சித்திருவடிப் பின்னைதன்காதலன் * பாதம்நண்ணா

வஞ்சர்க்கரியவிராமானுசன்புகழன்றி என்வாய்

கொஞ்சிப்பரவகில்லாது * என்னவாழ்வின்றுகூடியதே!

Text size