PTA 5

மாயனே! தாயும் நீ, தந்தையும் நீ

2589 பெற்றதாய்நீயே பிறப்பித்ததந்தைநீ *
மற்றையாராவாரும்நீபேசில் * எற்றேயோ!
மாய! மாமாயவளை மாயமுலைவாய்வைத்த *
நீயம்மா! காட்டும்நெறி.
2589 pĕṟṟa tāy nīye * piṟappitta tantai nī *
maṟṟaiyār āvārum nī pecil ** ĕṟṟeyo
māya mā māyaval̤ai * māya mulai vāy vaitta *
nī ammā kāṭṭum nĕṟi? -5

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2589. You are my mother who gave birth to me the father who taught me. Whatever others taught me, it is of no use. O dear Māyan who drank Putanā’s milk and killed her when she came as a mother, show us a good way.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாய! மாயவனே!; அம்மா! எம்பெருமானே!; பேசில் எனக்கு நீ காட்டிய அருளை பேசப் புகுந்தால்; பெற்ற தாய் நீயே பேரன்பு காட்டிய தாய் நீயே; பிறப்பித்த தந்தை நீ ஹிதத்தை செய்த தந்தையும் நீயே; மற்றையார் மற்றும் கல்வி அறிவைத் தந்த; ஆவாரும் நீ ஆசானும் நீயே; மா மாயவளை வஞ்சனையுடன் வந்த; மாய பூதனை மாள; முலை வாய் அவளது விஷப் பாலை; வைத்த நீ உண்ட நீ; காட்டும் நெறி? எனக்கு காட்டிய நெறிமுறைகளோ?; எற்றேயோ என்னை ஒரு பொருளாக ஏற்றதோ ஆச்சர்யமே!
māya ŏh one who has amaśing activities!; ammā ŏh my l̤ord!; pĕsil if we have to speak (about the beneficial activities that you carry out); peṝa thāy nīyĕ you are the only one who carries out sweet activities for me, like a mother; piṛappiththa thandhai nī you are the only one who carries out beneficial activities like the father who created; maṝaiyār āvārum nī you are the other āchāryas (teachers) who do good by the āthmā (soul); mā māyaval̤ai māya ensuring that the huge demon pūthanā perishes; mulai vāy vaiththa taking (her) bosom in your mouth; you, the lord of all; kāttum neṛi the path that you showed (to remove my enemy); eṝĕyŏ how wonderful it is!