MLT 79

பழிப்பது யாரை?

2160 கொண்டானையல்லால் கொடுத்தாரையார்பழிப்பார்? *
மண்தாவெனவிரந்து மாவலியை * ஒண்தாரை
நீரங்கைதோய நிமிர்ந்திலையே * நீள்விசும்பி
லாரங்கைதோயவடுத்து.
2160 kŏṇṭāṉai allāl * kŏṭuttārai yār pazhippār? *
maṇ tā ĕṉa irantu māvaliyai ** ŏṇ tārai
nīr aṅkai toya * nimirntilaiye? * nīl̤ vicumpil
āram kai toya aṭuttu -79

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2160. Who will blame the one who gives and not the one who receives? Did you not ask for three feet of land and receive the boon with water poured on your palm from Mahābali and did you not grow tall as your beautiful ornamented foot touched the high sky?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மண் தா என மூவடி நிலத்தை எனக்குத்தா; மாவலியை இரந்து என்று மகாபலியிடம் யாசித்து; ஒண் தாரை நீர் அழகிய அந்த நீர்த்தாரை பெருமானின்; அங்கை தோய அழகிய கையில் விழுந்தவுடன்; நீள் விசும்பில் பரந்த ஆகாசத்திலிருக்கும்; ஆர் தேவர்களுடைய; அம் கை தோய அழகிய கைகளை ஸ்பர்சித்து; அடுத்து திருவடி; நிமிர்ந்திலையே ஓங்கி வளரவில்லையோ?; கொண்டானை தன்னதாக்கிக் கொண்ட பெருமானை; அல்லால் பழிப்பார்களே தவிர; கொடுத்தாரை தன்னதல்லாததை தன்னதென்று கொடுத்த; யார் பழிப்பார்? மகாபலியை பழிப்பவர் யார் உளர்?
‚Äúmaṇ thā‚Äù ena give (three footsteps of) earth; māvaliyai irandhu begging mahābali; oṇ thārai nīr radiant stream of water (poured by him); am kai thŏya once it fell on (your) beautiful hands; nīl̤ visumbilār the dhĕvas (celestial entities) in the expansive sky; am kai beautiful hands; thŏya to wash (your) divine feet; aduththu nimirndhilaiyĕ did you not grow immediately?; koṇdānai one who made (his property)¬† as his own; (pazhippār) allāl blaming only him; koduththārai one who gave (what was not his, but presumed to be his); yār pazhippār there is no one to blame!

Detailed WBW explanation

Āzhvār is beseeching Emperumān inquiring if He indeed undertook an act that the denizens of this realm lauded (though they criticize Emperumān). This world, wherein individuals often misjudge virtue for vice and vice for virtue, has always belonged to Emperumān. Yet, Mahābali considered it his own. Believing he was bestowing it as a gift to Emperumān, Emperumān

+ Read more