MLT 64

திருமாலையே நான் துதிப்பேன்

2145 நயவேன்பிறர்பொருளை நள்ளேன்கீழாரோடு *
உயவேன்உயர்ந்தவரோடல்லால் * - வியவேன்
திருமாலையல்லது தெய்வமென்றேத்தேன் *
வருமாறென்நம்மேல்வினை? 64
2145 nayaveṉ piṟar pŏrul̤ai * nal̤l̤eṉ kīzhāroṭu *
uyaveṉ uyarntavaroṭu allāl ** viyaveṉ
tirumālai allatu * tĕyvam ĕṉṟu etteṉ *
varum āṟu ĕṉ nam mel viṉai? -64

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2145. I do not desire the wealth of others or join with mean people. I make friends only with good people. I do not feel amazement at the deeds of any god but Thirumāl. How could any bad karmā come to me?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பிறர் எம்பெருமானின்; பொருளை பொருளான ஆத்ம வஸ்துவை; நயவேன் என்னுடையது என்று ஆசைப்படமாட்டேன்; கீழாரோடு தாழ்ந்த ஸம்ஸாரிகளோடு; நள்ளேன் சேர மாட்டேன்; உயர்ந்தவரோடு அடியார்களைத் தவிர; அல்லால் மற்றவர்களோடு; உயவேன் பேசமாட்டேன்; திருமாலை அல்லது எம்பெருமானை அன்றி; தெய்வம் என்று மற்றவரை தெய்வமாகக் கொண்டு; ஏத்தேன் துதிக்கமாட்டேன்; வியவேன் அஹங்காரம் கொள்ளமாட்டேன்; என் மேல் அப்படிப்பட்ட என் மேல்; வினை வரும் ஆறு என் பாபம் வரும் வழி ஏதும் வராது
piṛar porul̤ai āthmā, which is the possession of distinguished emperumān; nayavĕn ī will not desire as mine; kīzhārŏdu with samsāris (dwellers of materialistic realm who think that āthmās are their own); nal̤l̤ĕn ī will not move closely; uyarndhavarŏdu allāl uyavĕn ī will not speak to anyone other than ṣrīvaishṇavas (who are servitors of emperumān); thirumālai alladhu other than ṣrī mahālakshmi‚Äôs consort; dheyvam enṛu ĕththĕn ī will not respect as deity; en mĕl on me (having qualities as mentioned above); vinai varum āṛu en how will sins come?

Detailed WBW explanation

nayavēn piṟar poruḷai – I shall not covet the possessions of others. Has it not been declared in the Mahābhārata, Udyoga Parva (42:35), "yo'nyathā santamātmānam anyathā pratipadyate, kiṁ tena na kṛtam pāpam corēṇa ātmāpahāriṇā" (What sin has not been committed by one who perceives the ātmā, which rightfully belongs to the Supreme Lord, as his own, thus stealing

+ Read more