MLT 56

எம்மானை யாரே அறிவார்?

2137 பேரேவரப் பிதற்றலல்லால் என்பெம்மானை *
ஆரேயறிவார்? அதுநிற்க * - நேரே
கடிக்கமலத்துள்ளிருந்தும் காண்கிலான் * கண்ணன்
அடிக்கமலந்தன்னையயன்.
2137 pere varap * pitaṟṟal allāl ĕṉ pĕmmāṉai *
āre aṟivār? atu niṟka ** nere
kaṭik kamalattu ul̤ iruntum * kāṇkilāṉ * kaṇṇaṉ
aṭikkamalam taṉṉai ayaṉ -56

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2137. Who could see the wonderful lord? People can only prattle his names. Even though he was sitting on the lotus on his chest Brahmā could not see Kannan’s lotus feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பேரே எம்பெருமானது திருநாமமாகவே; வர அவன் வரும்படியாக; பிதற்றல் அல்லால் பிதற்றுவதைத்தவிர; எம் பெம்மானை அந்த எம் பெருமானை; ஆரே அறிவார்? யார் தான் அறிய வல்லவர்கள்?; அது நிற்க அது நிற்க; கடி பரிமளம் மிகுந்த; கமலத்துள் நாபிகமலத்திலே பிறந்து; நேரே நிரந்தர வாஸம்; இருந்தும் பண்ணிக்கொண்டிருந்தும்; அயன் கண்ணன் பிரமனே அந்த கண்ணனின்; அடிக் கமலன் தன்னை திருவடித் தாமரைகளை; காண்கிலான் காணப் பெற்றானில்லை
pĕrĕ with the divine name (of emperumān); vara such that he comes; pithaṝal allāl apart from saying in disorderly manner; em pemmānai my emperumān (lord); ārĕ aṛivār who can know; adhu niṛka let it be so; kadi kamalththu ul̤ floating inside the fragrant lotus (which came out of emperumān‚Äôs navel); nĕrĕ irundhum being very close (to emperumān); ayan brahmā who was born to emperumān; kaṇṇan that emperumān‚Äôs; adi kamalam thannai the divine lotus-like feet; kāṇkilān would not know

Detailed WBW explanation

pērē varap piḍhaṟṟal allāl – Not engaging in utterances other than the divine names of Emperumān and making this practice a habit. Has it not been divinely articulated by Kulaśekara Āzhvār in Perumāl̤ Tirumoẓhi 2-4, "nāttazhumbeẓha nārāyaṇa enṟazhaiththu" (incessantly recite the name of Nārāyaṇa until scars form on the tongue)? Comparable to how the elephant Gajendhrāzhvān

+ Read more