MLT 19

கடலே! நீ என்ன தவம் செய்தாய்!

2100 மாலுங்கருங்கடலே! என்நோற்றாய்? * வையகமுண்டு
ஆலினிலைத்துயின்றவாழியான் * - கோலக்
கருமேனிச் செங்கண்மால்கண்படையுள் * என்றும்
திருமேனி நீதீண்டப்பெற்று.
2100 மாலும் கருங் கடலே * என் நோற்றாய் * வையகம் உண்டு
ஆலின் இலைத் துயின்ற ஆழியான் ** கோலக்
கரு மேனிச் * செங்கண் மால் கண்படையுள் * என்றும்
திருமேனி நீ தீண்டப்பெற்று? 19
2100 mālum karuṅ kaṭale * ĕṉ noṟṟāy * vaiyakam uṇṭu
āliṉ ilait tuyiṉṟa āzhiyāṉ ** kolak
karu meṉic * cĕṅkaṇ māl kaṇpaṭaiyul̤ * ĕṉṟum
tirumeṉi nī tīṇṭappĕṟṟu? -19

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2100. O dark ocean, Thirumāl has a dark body and beautiful eyes. He swallowed the earth and slept on a banyan leaf as a baby at the end of the eon rests on you, carrying a discus. What penance you have done to touch always the divine dark body of the lord?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
வையகம் உண்டு உலகத்தை உண்டு; ஆலின் இலைத் துயின்ற ஆலிலைமேல் துயின்றவனும்; ஆழியான் பாற்கடலில் துயில்பவனும்; கோலக்கரு மேனி அழகிய கருத்த மேனியையும்; செங் கண் சிவந்த கண்களையும் உடைய; மால் எம்பெருமான்; கண்படையுள் என்றும் பள்ளிகொள்ளும் போது; திரு மேனி அவன் திரு மேனியை; தீண்டப்பெற்று ஸ்பர்சிக்கப்பெற்று அந்த ஆனந்தத்தாலே; மாலும் கருங் கடலே! மயங்குகிற கருங்கடலே!; நீ என் நோற்றாய் நீ என்ன நோன்பு நோற்றாயோ
vaiyagam uṇdu after swallowing the world [after deluge]; ālin ilai on the banyan leaf; thuyinṛa sleeping; āzhiyān one who reclines on the ocean [thiruppāṛkadal]; kŏla karumĕni having ¬†beautiful, black form; sem kaṇ having reddish eyes; māl one who had affection [towards his devotees]; kaṇ padaiyul̤ when he is reclining in a sleeping posture; enṛum at all times; thirumĕni his divine form; thīṇdappeṝu feeling it; mālum overwhelmed (due to that happiness); karum kadalĕ ŏh, black coloured ocean!; ennŏṝāy what penance did you perform! [to get this fortune]

Detailed WBW explanation

mālum – This term signifies being stupefied, overwhelmed, or bewildered. Analogous to individuals who become intoxicated after consuming certain beverages, the ocean too appears intoxicated due to the perpetual touch of Emperumān. The ocean experiences a joy akin to that of the mukthars (those who are liberated from saṃsāra and have reached Śrīvaikuṇṭam), reveling

+ Read more