MLT 20

செங்கண்மால் திருவடிகளையே யாவரும் வணங்குவர்

2101 பெற்றார்தளைகழலப் பேர்ந்தோர்குறளுருவாய் *
செற்றார்படிகடந்தசெங்கண்மால் * - நற்றா
மரைமலர்ச்சேவடியை வானவர்கைகூப்பி *
நிரைமலர்கொண்டுஏத்துவரால்நின்று.
2101 pĕṟṟār tal̤ai kazhalap * perntu or kuṟal̤ uruvāy *
cĕṟṟār paṭi kaṭanta cĕṅkaṇ māl ** nal
tāmarai malarc cevaṭiyai * vāṉavar kai kūppi *
nirai malar kŏṇṭu * ettuvarāl niṉṟu -20

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-29

Simple Translation

2101. The gods sprinkle fresh flowers, fold their hands and worship the beautiful divine lotus feet of the lord who cut the chains on the ankles of his father and released him and took the form of a dwarf and swallowed the earth and the sky.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பெற்றார் வஸுதேவர் தேவகியுடைய; தளை கழல கால் விலங்கு கழலும்படி; பேர்ந்து பாற்கடலிலிருந்து கிளம்பி வந்து பிறந்தவனும்; ஓர் குறள் உருவாய் ஓர் ஒப்பற்ற வாமனனாய்; செற்றார் மகாபலி தன்னதென்று நினைத்திருந்த; படி கடந்த பூமியை அளந்தவனும்; செங் கண் மால் சிவந்த கண்களையுடையவனும்; நல் தாமரை மலர் அழகிய தாமரைபோன்ற சிவந்த; சேவடியை திருவடிகளை; வானவர் தேவர்கள்; கை கூப்பி நின்று அஞ்ஜலி செய்துகொண்டு நின்றவர்களாய்; நிரை மலர் கொண்டு தொடுத்த மலர்களைக் கொண்டு; ஏத்துவரால் பணிவர்கள்
peṝār dhĕvaki and vasudhĕvar, krishṇa‚Äôs parents‚Äô; thal̤ai kazhala chain to snap open; pĕrndhu coming out of thiruppāṛkadal (milky ocean); ŏr incomparable; kuṛal uruvāy in the form of a vāmana (dwarf); seṝār padi the world of his enemy mahābali (who thought that it was his); kadandha one who measured it; sem kaṇ māl emperumān who has reddish eyes and lot of affection [towards his followers]; nal thāmarai adi sĕ adiyai the divine reddish feet that resembled beautiful lotus; vānavar dhĕvas (celestial persons); kai kūppi ninṛu standing and folding their palms together (like in anjali posture); nirai malar koṇdu with strung flowers; ĕththuvar will praise [emperumān]; āl alas! ī did not get this fortune

Detailed WBW explanation

peṟṟār tazhai kazhalap peṟṇṭhu – Nanjīyar, with great compassion, elucidated that this singular line from the pāsuram distinctly highlights the Krishṇāvatāra. Various interpretations of this line are presented:

  1. Emperumān descended from Śrīvaikuṇṭam, thereby causing the shackles binding the feet of Devakī and Vasudeva, His earthly parents, to shatter.
  2. As
+ Read more