Synonyms

Jump to facet filters

விறல் ஆழி வலவன்

வலக்கையில் ஆழியையும் உடைய

விறல் ஆழி

வலிய சக்கரத்தை

விறல் ஆழி

சக்கரத்தால் ஓடஓட

விறல் கஞ்சனும்

பலம் மிக்க கம்சனும்

விறல் கஞ்சனை

வலிமையுடைய கம்ஸனை

சாரல் விறல்

திருமலையிலிருக்கும்

பெரு விறல்

மிக்க சக்தியையுடையவனை

மாயாப் பெரு விறல்

அழியாத பெருமிடுக்கோடு

போல்வன விறல்

மிடுக்கையுடைய

விறல் மன்னர்

வலிய அரசர்களின்

விறல் மா வலியை

பலிஷ்டனான மஹாபலியின்

விறல் மாலியை

வலிய மாலியை

விறல் வாணன்

வலிமையுடைய பாணாசுரனின்

விறல் வாணன்

பலவானான பாணாசுரனின்

விறல் வாள்

வாட்படைவல்லன்

விறல்

வீரம் மிக்க

விறல்

மிடுக்கையுடைய

விறல்

மிடுக்கையுமுடைய

விறல்

பலசாலியான

விறல்

மிடுக்கனான

Hierarchy +

Divya Desam +