PT 8.3.1

Weakened by Separation from the Lord, My Bracelets Have Slipped Off

பெருமானின் பிரிவால் மெலிந்தேன்: வளைகள் கழன்றுவிட்டன

1668 கரையெடுத்தசுரிசங்கும் கனபவளத்தெழுகொடியும் *

திரையெடுத்துவருபுனல்சூழ் திருக்கண்ணபுரத்துறையும் *

விரையெடுத்ததுழாயலங்கல் விறல்வரைத்தோள்புடைபெயர *

வரையெடுத்தபெருமானுக்கு இழந்தேன்என்வரிவளையே. (2)

Text size