Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
விண்டு அலர்
விரிந்து மலரும் —
PT 7.3.10
விண்டு அலர்கின்ற
விரிந்து அலருகிற —
PT 1.2.9
விண்டவர் இண்டை
பகைவர்களுடைய திரண்ட —
PT 2.9.4
விண்டு உலாம்
கருநெய்தல் பூவின் —
TCV 44
விண்டே ஒழிந்த
நீங்கிப் போயின —
TVM 10.4.9
விண்டு கொண்டேன்
நீக்கிக் கொண்டேன் —
RNA 84
விண்ட நிசாசரரை
எதிர்த்த அசுரர்களின் —
PT 6.7.1
பகடு விண்டு
யானை பிளிறுமா போலே —
PT 5.7.4
விண்டவர் பட
சத்துருக்கள் அழிந்து போம்படி —
PT 8.7.5
மதமாய் விண்டிட
மத நீராகப் பெருக —
RNA 64
விண்ட மலர்
மலர்ந்த மலர்களிலெல்லாம் —
PT 8.4.3
விண்டு வாடா
அப்போது மலர்ந்த —
TVM 9.10.3
விண்ட
மலர்ந்த —
PAT 1.1.5
விண்ட
மலர்ந்ததுமான —
MUT 70
விண்டானை
தவிர்த்த —
PT 2.5.9
விண்டான்
இரணியன் —
PT 7.7.5
விண்டாரை வென்று
சத்துருக்களை தோற்கடித்து —
PT 2.6.4
விண்டு
அடைந்து வாய்விட்டுக் கூப்பிடாமல் —
TVM 9.9.10
விண்டு
பிளவுபட்டு —
PAT 4.7.9
விண்டு
பிளவுபட்டு சிந்திக்கிடப்பதான —
PT 1.10.8
Next
Hierarchy +
Divya Desam +