Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அங்கம் வலம்
வலது பக்க —
IT 4
அவன் ஏ வலம்
சாம்ர்த்தியத்தையும் —
PT 9.10.6
இடம் வலம்
இடமும் வலமுமாக —
MUT 73
மகிழ்ந்து ஏத்தி வலம் கொள்ள
ஆனந்தமாக துதித்து வலம் வர —
PT 2.6.3
வலம் கொண்டு கயல் ஓடி
மீன்களானவை ஓடித்துள்ளி —
PT 3.9.1
வலம் காட்டி
உன் சக்தியைக் காட்டி —
TVM 6.9.2
வலம்புரி குமிழ்த்தி
பாஞ்சசன்னியத்தை ஊதி —
PAT 4.7.3
வலம் கொண்ட
வலிவைக் காட்டின —
PT 6.6.3
வலம் கொண்ட
செறிந்த அர்த்தம் கொண்ட —
TVM 3.8.11
வலம் கொண்டு
கடுமையான நெஞ்சுடன் —
PTM 6.27
வலம் கொள் புள்
வலிமைமிக்க கருடனை —
TVM 2.4.4
வலம் கொள்
வலம் வர விருப்பமுடைய —
PT 2.6.6
வலம் கொள்
இப்பாசுரங்களை அனுஸந்திக்கும் —
PT 9.3.10
நிவா வலம் கொள்
’நிவா’ என்கிற வெள்ளாற்றின் —
PT 3.2.7
வலம் செய்து
வலம் செய்து —
TVM 10.1.5
,
TVM 7.10.1
வலம் செய்து
வலம் —
NAT 6.1
வலம் செய்து
ஊர்வலம் வந்து —
NAT 6.10
வலம் செய்து
வலிமையை வளர்த்து —
TVM 2.10.8
நாளும் வலம் செய்து
தினமும் வலம் வருவதே —
TVM 2.10.8
தீ வலம் செய்ய
அக்னியை வலம் வர —
NAT 6.7
Next
Hierarchy +
Divya Desam +