Synonyms

Jump to facet filters

மை அணைந்த

கருத்த

மைந்தனை அன்றி

உறைகின்ற மைந்தனை

மை அமர் வாள்

மை பொருந்திய வாள் போன்ற

அம் மை

அழகிய மையோடு கூடின

மை அரிஒண்

மையணிந்து கருவண்டு போல்

அவன் மைப் படியே

அவன் திருமேனியின் அழகைபற்றி

மைந்தன் ஆக

குமாரனாக

மை ஆர்

மை அணிந்த அழகிய

மை ஆர்

மையணிந்த

மை ஆர் கண்

மையிட்ட அழகான கண்களை உடைய

மை ஆர் மணி வண்ணனை

கருத்த நிறமுடையவனை

மை ஆர் வரி நீல மலர்

கரு நெய்தல் பூ அணிந்த

மை ஆர் கடலும்

கருத்த அழகிய கடலையும்

ஆலி மைந்தா!

திருவாலியில் இருப்பவனே!

மைந்தனது இடம்

பெருமானுக்கு இருப்பிடம்

மை இலங்கு

மைபோல் கருத்த

மை வைத்து இலங்கு

மையிட்ட ஒளியுள்ள

இளம் கொங்கை மைதிலியை

ஸீதையை

உகந்த மைந்தா!

உள்ளம் உவந்த பெருமானே!

உன் மைத்துனன்

கண்ணனின்

Hierarchy +

Divya Desam +