Synonyms

Jump to facet filters

அரு மறையோன்

வேதங்களையுடைய

அரு மறையின் திரள் நாங்கும்

அரிய வேதங்கள் நான்கும்

அரு மறையின் ஒலியும்

வேத கோஷங்களும்

அரு மறையோர்

அருமையான வேதங்களை

அவ் எழில் மறையில்

அந்த சிறந்த வேதப் பொருள்வழியில்

எழில் மறையோர்

பொலிவு மிக்க வேத புருஷர்கள்

எழில் மறையோர்

அழகிய வைதிகர்கள் வாழும்

எழில் மறையோர்

வைதிகர்கள் வாழும்

எழில் விளங்கு மறையும்

அழகு மிகுந்த வேதங்களும்

சீர் ஏறு மறையாளர்

சிறந்த வைதிகர்கள்

மறையினைக் காத்து

வேதங்களை காத்து

செய்ய மறையான்

வேதமோதும் நான்முகன்

செழு மறையோன்

சிறந்த அந்தண குமாரனின்

மறையவர் சேர்

வேத விற்பன்னர்களின் வர்த்திக்கிற

மறையவர் தம் தாழ்வு

வைதிகர்களின் குறை

மேலைத் தலை மறையோர்

வைதிகோத்தமர்கள்

மறையின் திறம்

வேதம் கூறும் வழியை

தூ மறையோர்

பரிசுத்தமான வைதிகர்கள்

மறையவர் நாங்கை

வைதிகர்கள்

நான் மறையும்

நான்கு வேதங்களும்

Hierarchy +

Divya Desam +