RNA 74

Rāmāṉuja is He Who Destroyed Those Who Did Not Join Him

சேராதவரைச் சிதைத்தவன் இராமானுசன்

3966 தேரார் மறையின் திறமென்று * மாயவன் தீயவரைக்

கூராழிகொண்டு குறைப்பது * கொண்டலனையவண்மை

ஏரார்குணத்தெம்மிராமானுச னவ்வெழில்மறையில்

சேராதவரைச் சிதைப்பது * அப்போது ஒரு சிந்தை செய்தே.

Text size