Synonyms

Jump to facet filters

மயில் அகவு

மயில்கள் ஆட

அணி மா மயில்

அழகிய மயில் போன்றும்

அணி மயில்

அழகிய மயில்

மயில் பீலி அணிந்து

மயில் இறக்கையை அணிந்துகொண்டு

மயில் அனைய

மயிலைப்போன்றுள்ள

மா மயில் அன்ன

சிறந்த மயில் போன்றவளும்

மயில் அன்னவர் இன்பம்

மயில் போன்ற பெண்களை

கண மயில் அவை

கூட்டம் கூட்டமாக மயில்களும்

மா மயில் ஆட

சிறந்த மயில்கள் ஆட

மயில்கள் ஆல

மயில்கள் ஆட

சோலை மயில் ஆலும்

சோலைகளிலே மயில்கள் ஆட

மயில் ஆலும்

மயில்கள் ஆட

மா மயில் கண

மயில்களின் கூட்டம்

கார் மயில்கள்

கார்காலத்து மயில்கள்

குயில்காள்! மயில்காள்!

குயில்களே! மயில்களே!

கோல மயில்

அழகிய மயில்கள்

மயில் சேர்

ஆண் மயில்கள் சேர்ந்து வாழும்

மயில் தழை பீலி

மயிலிறகுகளை

மயில்கள் நின்றுஆல

மயில்களும்ஆரவாரிக்க

மட மயில்களொடு

அழகிய மயில்களையும்

Hierarchy +

Divya Desam +