Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
மடி இடை வைத்து
மடியில் வைத்து —
PT 4.10.8
உடன் மடிய
உடனே மாளும்படியாக —
NAT 14.9
என்பவர் தாம் மடிய
போன்ற அனைவரும் மடிய —
PAT 1.5.4
கணை ஒன்றினால் மடிய
ஓரம்பினால் அழித்து —
PT 2.10.5
சேட்டைதன் மடியகத்து
மூதேவியிடத்தில் —
TM 10
நா மடித்து
நாக்கை கடித்துக் கொண்டு —
PAT 4.10.2
மடி புலன் வழி வந்து
மடி வழியாக வந்து —
PAT 4.5.5
மடி
தன்னை —
PTA 30
வாய் மடித்து
உதட்டைமடித்து —
IT 7
மடித்தேன்
நீக்கிக் கொண்டேன் —
TVM 10.8.3
மடித்தேன்
அப்புறபடுத்திவிட்டேன் —
PT 1.6.8
மடிப்பான்
துரத்துவான் —
PTA 65
மடிய
தாமே அழியும்படி —
PAT 4.3.2
மடிய
சிலர் மாண்டு போக —
PT 3.8.4
மடிய
மடிய —
PT 7.6.2
மன்னர்கள் மடிய
மன்னர்கள் மடிய —
PT 9.1.9
மடியாது
உடலை அங்கும் இங்கும் அசைக்காமல் —
TVM 8.3.5
மடிவித்து
முடித்தவனும் —
PT 8.6.8
Hierarchy +
Divya Desam +