Synonyms

Jump to facet filters

நாண் மடம் அச்சம்

அச்சம் மடம் நாணம் பயிற்பு

மன்னிய நாண் அச்சம் மடம்

அச்சம் மடம் நாணம் முதலிய

அடர்த்த மட அன்னம்

மட அன்னத்தை

அடியேன் வாய் மடுத்து

அடியேன் வாயாரப் பாடி ஆடி

மட அன்னங்காள்!

மடமை தங்கிய அன்னங்களே!

மட அன்னங்காள்!

இளம் அன்னங்களே!

அன்னநடை மடவாள்

அன்ன நடை மடந்தை

விரை மட்டு அலர்

மணமிக்க தேன் பெருகும்

மடவார் அவர் போல்

ஸ்த்ரீகளைப்போலே

மட்டு அவிழ்

தேன் பெருகும்

ஆயர் மடந்தை

நப்பின்னையோடும்

ஆயர் மடமகள்

ஆயர்மகளான நப்பின்னை

மடங்கல் ஒன்று ஆய்

ஒரு நரஸிம்ம மூர்த்தியாகி

மட ஆய்ச்சி

மடமைக் குணமுமுடைய யசோதை

மட ஆய்ச்சியரும்

மடப்ப குணமுடைய ஆய்ச்சிகளும்

மட ஆய்ச்சியர்

மடப்பம் உடைய ஆய்ச்சியர்

மடவார் ஆய்ச்சியர்

மடப்பத்தையுடைய இடைப்பெண்கள்

மடை ஆர்

மடைகள் எங்கும்

மட்டு ஆர் பூம்

தேன் மாறாத மலரோடு கூடின

ஆறு மடுத்து

அதனால் ஆறுகள்

Hierarchy +

Divya Desam +