Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அடி போது
திருவடித்தாமரைகள் —
MUT 77
நல் அடிப் போது
நல்ல திருவடிகளை —
TVM 1.3.10
போதும் அணி
பூக்களை ஸமர்பிப்பாயாக —
IT 72
போது அணிய
மலர்களைத் தூவி வணங்க —
PT 11.3.9
அந்தி அம் போது
மாலைப் பொழுது —
PT 10.4.8
அந்திப் போது
அந்தி பொழுதில் —
PAT 2.8.2
அந்திப் போது
மாலைப் பொழுதில் —
TVM 7.2.5
அந்தியம் போதில்
அந்தி வேளையில் —
TPL 6
அந்தியம் போது
மாலை வேளையிலே —
PAT 2.8.1
அன்பர் ஆய் போதும்
பக்தராய் போவோம் —
PT 9.3.9
அமரர்கள் போத்தந்தார்
தேவர்கள் அனுப்பினார்கள் —
PAT 1.3.4
போது அமர்
தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் —
PAT 2.8.10
போது அரிதே!
பேறு அரிதாக இருக்கிறதே! —
TVM 9.9.5
போது அரிதே!
பேறு அரிதாக இருக்கிறது —
TVM 9.9.6
போது அலரும்
பூக்கள் மலர்ந்திருக்கும் —
PT 9.4.9
போது அலர்
பூக்கள் மலரும் —
NAT 5.3
போது அலர்
உரிய காலத்தில் விகஸிக்கும் —
PT 9.1.3
போது அலர்த்தி
மலரச்செய்தும் —
PT 5.3.1
போது அலர்ந்த
மலர்ந்த பூக்கள் நிறைந்த —
PT 4.1.1
அலர்ந்த போது
மலர்ந்த பூக்களை —
IT 72
Next
Hierarchy +
Divya Desam +