The Lord's Illusory Powers (Māyā) are Great
பகவானின் மாயைகள் பெரியவை
2822 துயக்கறுமதியில்நன்ஞானத்துள் அமரரைத்துயக்கும் *
மயக்குடைமாயைகள் வானிலும்பெரியனவல்லன் *
புயற்கருநிறத்தனன் பெருநிலங்கடந்தநல்லடிப்போது *
அயர்ப்பிலனலற்றுவன் தழுவுவன்வணங்குவனமர்ந்தே.